விஜய் இயக்கத்தில் இருந்து பெயர் மற்றும் லோகோவை சுட்டு திடீரென கட்சி தொடங்கினார் விஷால். நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற ஒரு அமைப்பை இன்று திடீரென தொடங்கினார். அவர் தனது கட்சி லோகோவில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
Vishal copies movement name and logo from Vijay Makkal Iyakkam.